ADECOM Network

Towards Human Development in the Society

  • வளரிளம் பருவத்தினரின் வாழ்க்கைச் சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் .

    இடம் கலையூர் கிராமம். , 30.4.24 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் எண்ணிக்கை. 8 30.4.24, கலையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர, கூட்டம் நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவிகள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. பெண் குழந்தைகள் கட்டாயம் வெளியில் செல்லும்போது பெற்றோரிடம் கூறிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தேவையில்லாத நண்பர்களுடன் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துவக்கத்தில் ஆண் குழந்தை… Read more

  • Balika Panchyat meeting

    On 29.04.2024, Balika Panchyat meeting held in Kammadndur village by Gingee Dignity center.The event was organized by Mr. Madurai Muthu Volunteer Kammandur village. Number of members present in the meeting. 14. For this month , Title: Understanding social norms related to the adolescent life cycle. The students were advised to avoid going outside due to… Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

    (வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்)ஊர் :துலுக்க நத்தம் , தேதி :26/4/2024 இடம் :PLV இல்லம்பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை :10நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து முதலில் அனைத்து மாணவிகளையும் அழைத்து வட்டமாக அமர வைத்து அவர்கள் நலம் விசாரிக்கப்பட்டது.பின்னர் திரு ஏழுமலை அவர்கள் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஓர் கதை கூறினார். பின்னர் முந்தைய கூட்டத்தில் நடந்ததை பற்றி… Read more

  • பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டம் (வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்)

    ஊர் :மிட்டா மண்டகப்பட்டு தேதி :29/4/2024 இடம் :தன்னார்வலர் இல்லம்பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை :10நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்துமாணவிகளை ஒன்று சேர்த்து வட்டமாக அமர வைத்து அவர்களில் ஒருவரை ராகவி என்ற மாணவியை ஒரு பாடல் பாடும் படி கூறினும் அவர்களும் மிகவும் அழகாக பாடினார்கள்.பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்டதை நினைவூட்டினோம். தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் நீங்கள் அனைவரும் பத்திரமாகவும் ஜாக்கிரதியாகவும் வீட்டிலே இருக்கும்படி கூறினோம். வெயிலின் தாக்கத்தினால்… Read more

  • Awareness Program on Women and Girl Child Protection, Education, Progress

    Date: 26.04.2024 Venue: Govt High School An awareness program on the progress of women and girl child safety education was held today at Paiopakkam Government High School organized by ADECOM Resource Center & Social Welfare dept.. Ms. N. Kavitha gave the welcome speech. In this event, 13 SHG members, SMC President, PLF 3, ITK volunteer… Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – குருவம்மாப்பேட்டை. கிராமம். திண்டிவனம்.தாலுக்கா..

    தலைப்பு:… வளரிளம் பருவத்தினரின்(ஆண் பெண்)வாழ்க்கைச் சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் .நாள்: 26/04/2024. பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று குருவம்மாப்பேட்டை… கிராமம், திண்டிவனம் .தாலுக்கா. நடைபெற்றது இக்கூட்டத்தில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி. உறுப்பினர். திருமதி ரேவதி . மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் செல்வி. நித்யா. கலந்து கொண்டனர்.பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை,ஆண் குழந்தை வளரிளம் பருவ ஆண்… Read more

Blog at WordPress.com.